sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போட்டோகிராபரை தாக்கியவருக்கு 'காப்பு'

/

போட்டோகிராபரை தாக்கியவருக்கு 'காப்பு'

போட்டோகிராபரை தாக்கியவருக்கு 'காப்பு'

போட்டோகிராபரை தாக்கியவருக்கு 'காப்பு'


ADDED : மார் 10, 2024 02:24 AM

Google News

ADDED : மார் 10, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம், ரமங்கலம், கணக்குபட்டி பிரிவை சேர்ந்த, போட்டோகிராபர் ஸ்ரீசக்தி, 22. இவரது அண்ணன் கவுதமை, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:45 மணிக்கு, பெரிய சோரகையில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு பைக்கில் திரும்பி வந்துகொண்டிருந்தார்.

வண்டிமேட்டில் வந்தபோது செவந்தானுாரை சேர்ந்த கனகராஜ், 39, என்பவர் வழிமறித்து ஸ்ரீசக்தியை

தாக்கியுள்ளார். தொடர்ந்து அங்கு வந்த கனகராஜ் நண்பர்களான முருகன் உள்பட, 3 பேரும், ஸ்ரீசக்தியை தாக்கியுள்ளனர். காயம் அடைந்த அவர், ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் புகார்படி தாரமங்கலம் போலீசார் விசாரித்ததில், போதையில் வந்து தாக்கியது தெரிந்தது. இதனால் கனகராஜை நேற்று கைது செய்த போலீசார், மற்ற 3 பேரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us