தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தேர்தல் கமிஷனர் விலகக்கோரி ஆர்ப்பாட்டம்

தேர்தல் கமிஷனர் விலகக்கோரி ஆர்ப்பாட்டம்

தேர்தல் கமிஷனர் விலகக்கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 02, 2026 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2026 03:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: மா.கம்யூ., - இ.கம்யூ., - இ.கம்யூ., எம்.எல்., மாவட்ட குழு சார்பில், சேலம், கோட்டை ஸ்டேட் வங்கி முன், நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ், வேல்முருகன் முன்னிலை வகித்தனர். அதில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்; எஸ்.ஐ.ஆர்., நடைமுறையை உடனே நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநில குழு உறுப்பினர் கந்தன், மத்திய கமிட்டி உறுப்பினர் சந்தி-ரமோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரவீன்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us