தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/துாய்மைப்பணியில் ரயில்வே அதிகாரிகள்

துாய்மைப்பணியில் ரயில்வே அதிகாரிகள்

துாய்மைப்பணியில் ரயில்வே அதிகாரிகள்


ADDED : அக் 02, 2026 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2026 03:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: துாய்மையே சேவை இரு வார விழாவை ஒட்டி, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில், துாய்மை-பணி நேற்று நடந்தது.

கோட்ட மேலாளர் பன்னா லால் தலைமை வகித்தார்.அதில் கூடுதல் கோட்ட மேலாளர் சரவணன், முதன்மை மருத்-துவ கண்காணிப்பாளர் சிவக்குமார், முதுநிலை கோட்ட இயந்திர-வியல் பொறியாளர் கோகுல் உள்ளிட்ட அதிகாரிகள், ரயில்வே ஊழியர்கள், அலுவலக வளாகத்தை துாய்மைப்படுத்தினர்.

அதேபோல் சேலம் ரயில்வே கோட்டத்தக்கு உட்பட்ட அனைத்து ரயில்வே ஸ்டேஷன்கள், அலுவலகங்கள், பணிமனை-களில், ரயில்வே ஊழியர்கள் துாய்மைப்பணியில் ஈடுபட்டனர். பின், ரயில்கள், ஸ்டேஷன் வளாகங்களை தொடர்ந்து சுத்தமாகப்-பராமரிக்க உறுதி ஏற்றனர். துாய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த செப்., 17 முதல், இன்று வரை, துாய்மையே சேவை விழிப்புணர்வு பிரசாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us