sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரசு கல்லுாரி விரிவுரையாளர் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்

/

அரசு கல்லுாரி விரிவுரையாளர் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்

அரசு கல்லுாரி விரிவுரையாளர் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்

அரசு கல்லுாரி விரிவுரையாளர் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 08, 2025 07:23 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: பணி நிரந்தரம் செய்யக்கோருதல் உள்பட, 10 அம்ச கோரிக்கை-களை வலியுறுத்தி, அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், வாயில் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, வடசென்னிமலை பகு-தியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், பணிபு-ரிந்து வரும் அனைத்து கவுரவ விரிவுரையாளர்கள், சங்க கிளை தலைவர் பெரியசாமி தலைமையில், நேற்று வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, நீதிமன்ற உத்தரவுபடி கவு-ரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி பாதுகாப்புடன் பணி மாறுதல்; பெண்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்குதல்; குழு காப்பீடு திட்டம்; வருங்-கால வைப்பு நிதி பிடித்தம் செய்தல்; மாத நிலுவை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us