sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மதுக்கடைக்கு எதிராக 2ம் நாளாக போராட்டம்

/

மதுக்கடைக்கு எதிராக 2ம் நாளாக போராட்டம்

மதுக்கடைக்கு எதிராக 2ம் நாளாக போராட்டம்

மதுக்கடைக்கு எதிராக 2ம் நாளாக போராட்டம்


ADDED : டிச 26, 2024 02:38 AM

Google News

ADDED : டிச 26, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன் பாளையம் அடுத்த சின்னகல்வராயன் மலை, வடக்குநாடு ஊராட்சி சேர்வாய்பட்டில், நேற்று முன்தினம் அரசு டாஸ்மாக் கடை புதிதாக திறக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்-பகுதி மக்கள், மதுக்கடை முன் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

அதிகாரிகள் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால், மக்கள் கலைந்து சென்றனர். ஆனால் நேற்றும் கடை திறக்கப்பட்டது. இதனால் காலை, 11:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை கடை முன் அமர்ந்து, 2ம் நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறையினர், போலீசார், பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us