ADDED : ஜூலை 22, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
சேலம்:மார்க்சிஸ்ட்
- லெனினிஸ்ட் சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம்
நடந்தது. மாவட்ட நிலைக்குழு உறுப்பினர் ஜெயராமன் தலைமை வகித்தார்.
அதில் சேலம் மாநகராட்சி குடிநீர் வினியோகத்தை தனியார்
நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தத்தை, த.வெ.க., அரசு திரும்ப பெற
வலியுறுத்தினர். மத்திய கமிட்டி உறுப்பினர் சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
