/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேர்தல் கமிஷனை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
தேர்தல் கமிஷனை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 09, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், மா.கம்யூ., சார்பில், சேலம், கோட்டை, ஸ்டேட் வங்கி முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பீஹார் மாநிலத்தில், 65 லட்சம் பேரின் ஓட்டளிக்கும் உரிமையை தேர்தல் கமிஷன் நிறுத்தி வைத்து,
பா.ஜ.,வுக்கு எதிராக உள்ளவர்களை பழிவாங்கும் போக்குக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் முத்து கண்ணன், அமைப்பு குழு உறுப்பினர்கள் முருகேசன், வைரமணி, பச்சமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

