sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பதவி உயர்வுக்கு புது சட்டம் கொண்டு வர ஆர்ப்பாட்டம்

/

பதவி உயர்வுக்கு புது சட்டம் கொண்டு வர ஆர்ப்பாட்டம்

பதவி உயர்வுக்கு புது சட்டம் கொண்டு வர ஆர்ப்பாட்டம்

பதவி உயர்வுக்கு புது சட்டம் கொண்டு வர ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 10, 2025 02:26 AM

Google News

ADDED : ஆக 10, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், மத்திய, மாநில அரசு அனைத்து துறை எஸ்.சி., - எஸ்.டி.,பணியாளர் கூட்டமைப்பு சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மாவட்ட அரசு ஊழியர் சங்க ஐக்கிய பேரவை தலைவர் குமார் தலைமை வகித்தார்.

அதில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, எஸ்.சி., - எஸ்.டி., அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க புது சட்டம் கொண்டு வருதல்; மற்ற மாநிலங்களை போன்று, அனைத்து பதவி உயர்வுகளிலும் இடஒதுக்கீடு வழங்க, அரசமைப்பு சட்டப்பிரிவு 16(4ஏ)ஐ,

தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தினர். கூட்டமைப்பு நிர்வாகிகள் பாவாணன், குமார் உள்பட, 29 சங்க நிர்வாகி

கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us