sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாற்றுத்திறனாளி விழாவில் நலத்திட்ட உதவி வழங்கல்

/

மாற்றுத்திறனாளி விழாவில் நலத்திட்ட உதவி வழங்கல்

மாற்றுத்திறனாளி விழாவில் நலத்திட்ட உதவி வழங்கல்

மாற்றுத்திறனாளி விழாவில் நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : ஜன 31, 2025 02:54 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் தொங்கும் பூங்காவில், மாற்றுத்திறனாளிகள் சங்கமம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு-வலர் மகிழன், கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

ஆரம்ப கால தலையீடு, சமூக நலப்பிரிவு, சுய வேலைவாய்ப்பு பிரிவு, சட்ட உதவிகள், திருமண உதவி மையம் உள்பட, 12 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தொழில் முனைவோர் பயிற்சி முடித்த-வர்களுக்கு, சான்றிதழ், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட தொழில் மைய அலுவலர் மோகன், தமிழ்நாடு உதவும் கரம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாநில உதவி தலைவர் அத்-தியண்ணா, சேலம், திருவண்ணாமலை, திருப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us