தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கல்குவாரி, கிரஷர் வாகனங்கள் நடை சீட்டு இல்லாமல் இயக்கம்

கல்குவாரி, கிரஷர் வாகனங்கள் நடை சீட்டு இல்லாமல் இயக்கம்

கல்குவாரி, கிரஷர் வாகனங்கள் நடை சீட்டு இல்லாமல் இயக்கம்


ADDED : ஜூன் 08, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 10க்கும் மேற்-பட்ட கல்குவாரி, கிரஷர்கள் செயல்படுகின்றன.

அங்கிருந்து வாடகை சரக்கு வாகனத்தில், எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி, வெட்மிக்ஸ், பவுடர், சிப்ஸ் உள்ளிட்டவை கட்டுமான பணிக்கு வாங்கிச்செல்கின்றனர். நேற்று, பனமரத்துப்பட்-டியில் வருவாய்த்துறையினர், எம்.சாண்ட், ஜல்லி ஏற்றிச்செல்லும் வாகனங்களில் சோதனை செய்தனர். அதில் எங்கு, எப்போது, என்ன பாரம் ஏற்றப்பட்டது, எங்கே இறக்க வேண்டும் என்ற விபரம் அடங்கிய நடை சீட்டு(டிரிப் சீட்) இல்லாதது கண்டுபிடிக்கப்பட்-டது.இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறு-கையில், 'கிரஷர்களில் இருந்து ஜல்லி, எம்.சாண்ட் ஏற்றி செல்லும் வாகன ஓட்டிகளிடம், 'டிரிப் சீட்' இல்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வா-கத்திடம் தெரியப்படுத்தி உள்ளோம். அவரது உத்-தரவுக்கு பின், அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us