தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


ADDED : ஜூன் 08, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 05:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நங்கவள்ளி; நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்ட-ராக பணியாற்றிய இந்திரா, மல்லுார் மகளிர் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு பதில், ஓசூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருந்த கலையரசி, நங்கவள்ளிக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us