sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முயல் வேட்டை: பூச்சிக்கு அபராதம்

/

முயல் வேட்டை: பூச்சிக்கு அபராதம்

முயல் வேட்டை: பூச்சிக்கு அபராதம்

முயல் வேட்டை: பூச்சிக்கு அபராதம்


ADDED : ஜன 18, 2025 02:26 AM

Google News

ADDED : ஜன 18, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறை-யினர், வேப்படி பாலக்காடு வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

அப்போது, வலை வைத்து முயல் வேட்டையில் ஈடுபட்ட, வேப்படி பாலக்காட்டை சேர்ந்த பூச்சி, 50, என்பவரை பிடித்-தனர். அவர் மீது, வன உயிரின குற்ற வழக்கு பதிந்து, 75,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us