sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ராகி கொள்முதல் நிலையம் விவசாயிகளுக்கு அழைப்பு

/

ராகி கொள்முதல் நிலையம் விவசாயிகளுக்கு அழைப்பு

ராகி கொள்முதல் நிலையம் விவசாயிகளுக்கு அழைப்பு

ராகி கொள்முதல் நிலையம் விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : டிச 28, 2024 02:28 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஓமலுார், பனங்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில், கேழ்வரகு(ராகி) நேரடி கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு, கடந்த, 5 முதல் செயல்படுகிறது.

இதுகுறித்து ஓமலுார் வேளாண் உதவி இயக்குனர் தவமணி கூறி-யதாவது:

ராகி கிலோ, 42.90 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் பயன்

பெறவுள்ள சேலம் மண்டல விவசாயிகள், சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்-றுடன், ஓமலுார் ராகி கொள்முதல் நிலையத்தை அணுகி, முன்ப-திவு செய்து கொள்ளலாம். கொள்முதல் செய்யப்படும் ராகிக்கான தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் எந்த பிடித்தமுமின்றி நேரடியாக வரவு வைக்கப்படும். விபரங்களுக்கு, 9600814730 என்ற எண்ணில் அழைக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us