sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலம் மாவட்டத்தில் மழை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

/

சேலம் மாவட்டத்தில் மழை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சேலம் மாவட்டத்தில் மழை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சேலம் மாவட்டத்தில் மழை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


ADDED : டிச 03, 2024 07:03 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தொடர் மழை காரணமாக, சேலம் மாவட்டத்தில் இன்று (டிச.,3) பள்ளிகளுக்கு

விடுமுறை விடப்பட்டுள்ளது.பெஞ்சல் புயல் காரணமாக, நேற்று முன்தினம் சேலம் மாவட்-டத்தில் பரவலாக மழை

பெய்ததால் திங்கட்கிழமை பள்ளிக-ளுக்கு கலெக்டர் விடுமுறை

அறிவித்திருந்தார்.இந்நிலையில் நேற்று காலை மழை நின்ற நிலையில் மதியம், 12:00 மணியளவில்

மீண்டும் பெய்ய தொடங்கியது. இதன் காரண-மாக அம்மாபேட்டை அல்லிக்குட்டை

ஏரி, கன்னங்குறிச்சி புதிய ஏரி ஆகியவை நிரம்பி சாலைகளில் வெள்ளம்

பெருக்கெடுக்து ஓடுகிறது.நேற்று இரவு, 8:30 மணிக்கு துவங்கிய மழை, 10:30 மணி வரை நீடித்தது. இதனால் புது

பஸ் ஸ்டாண்ட், சாரதா கல்லுாரி சாலை-களில் நேற்று இரவு மழை நீர் வெள்ளம்போல்

ஓடியது.இன்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், சேலம் மாவட்-டத்தில் உள்ள அனைத்து

பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us