sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குப்பைக்கிடங்கில் தீ அணைத்தது 'மழை'

/

குப்பைக்கிடங்கில் தீ அணைத்தது 'மழை'

குப்பைக்கிடங்கில் தீ அணைத்தது 'மழை'

குப்பைக்கிடங்கில் தீ அணைத்தது 'மழை'


ADDED : ஜூலை 12, 2025 12:46 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், மேட்டூர் நகராட்சி சர்க்கார் தோட்டம், பன்னீர் மலை அடிவாரம், பிளாஸ்டிக், பாட்டில்கள் பிரித்து எடுத்தது போக, 100 டன்னுக்கு மேல் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. அங்கு தான், நகராட்சியில் தினமும் சேகரிப்படும், 6 டன் குப்பை தரம் பிரித்த பின் கொட்டப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, குப்பையின் ஒரு பகுதி எரிந்து புகை மண்டலமாக மாறியது.நேற்று காலை வரையிலும், தொடர்ந்து குப்பை எரிந்து கொண்டிருந்தன. மதியம், 12:30 மணிக்கு மேட்டூரில் மழை பெய்ய, குப்பை நனைந்து அணைந்தது.






      Dinamalar
      Follow us