ADDED : ஜூன் 22, 2026 04:13 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்; ஆத்துார், நரசிங்கபுரம், தென்னங்குடிபாளையம், அப்பமசமுத்திரம், அம்மம்பாளையம் அதன் சுற்-றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை, 4:00 முதல், 5:00 மணி வரையும், இரவு, 9:00 முதல், 10:00 மணி வரையும், இடி, மின்னலுடன் மழை பெய்தது.
கன மழையும், சாரல் மழையாகவும் பெய்து கொண்டிருந்ததால், சாலை, தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கோடை மழையால் வெப்பம் தணிந்தது.
