/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 'ராம்கோ' நிறுவனம் பரிசு வழங்கல்
/
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 'ராம்கோ' நிறுவனம் பரிசு வழங்கல்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 'ராம்கோ' நிறுவனம் பரிசு வழங்கல்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 'ராம்கோ' நிறுவனம் பரிசு வழங்கல்
ADDED : ஜன 02, 2025 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: அரசு பள்ளி மாணவ, -மாணவியரின் கலைத்திறனை வெளிக்-கொண்டுவர ஊக்குவிக்கும்படி, தமிழக அரசு ஆண்டுதோறும் கலைத்திருவிழா நடத்துகிறது. வாழப்பாடி வட்டார அளவில் நடந்த கலைத்திருவிழாவில், பல்-வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, 375 மாணவ-, மாணவிய-ருக்கு, சிங்கிபுரம், 'ராம்கோ' சிமென்ட் நிறுவன துணைத்த-லைவர் துரைசிங்க ராஜா
தலைமையில் பணியாளர் துறை மேலாளர் மணிவேல், அலுவலர் முனியசாமி  ஆகியோர், 1 லட்சம் ரூபாய் மதிப்பில் பரிசுகள் வழங்கி பாராட்டினர். ஆசிரிய பயிற்றுனர்கள், தலைமையாசிரி-யர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.