/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2ல் இயக்கப்படவிருந்த ராமேஸ்வரம் ரயில் ரத்து
/
2ல் இயக்கப்படவிருந்த ராமேஸ்வரம் ரயில் ரத்து
ADDED : நவ 29, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசுவதோடு, பாம்பன் ரயில் பாலத்தில் வரம்பு மதிப்பை விட, காற்றின் வேகம் அதிகம் உள்ளதால், ஓகாவில்(குஜராத்) வரும் டிச., 2 காலை, 8:40 மணிக்கு புறப்பட்டு, ஜோலார்பேட்டை, சேலம், கரூர் வழியே, 4 காலை ராமேஸ்வரம் அடையும்
ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மறுமார்க்கத்தில் நேற்று இரவு, 10:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இயக்க வேண்டிய ரயில் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டதாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

