/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மஞ்சள் வரத்து குறைவால் ஏலம் ஒத்திவைப்பு
/
மஞ்சள் வரத்து குறைவால் ஏலம் ஒத்திவைப்பு
ADDED : நவ 29, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், மஞ்சள் வரத்து குறைவால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
ஆத்துார் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் மஞ்சள் ஏலம் நடக்கிறது. நேற்று, 90 மூட்டை மஞ்சள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 300 மூட்டை அளவுக்கு வரத்து இருந்தால் மட்டுமே, ஏலம் நடத்த முடியும் சூழல் உள்ளது. அதனால் அடுத்த வாரத்துக்கு ஏலத்தை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஒத்திவைத்தனர்.

