sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மேற்கூரை சேதத்தால் ரேஷன் கடை இடமாற்றம்

/

மேற்கூரை சேதத்தால் ரேஷன் கடை இடமாற்றம்

மேற்கூரை சேதத்தால் ரேஷன் கடை இடமாற்றம்

மேற்கூரை சேதத்தால் ரேஷன் கடை இடமாற்றம்


ADDED : டிச 05, 2024 07:41 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே பச்சமலை ஊராட்சி, பாலக்காடு மலைக்கி-ராமத்தில் ரேஷன் கடை உள்ளது. அங்கு, 237 கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் தொடர் மழையால் அந்த கட்டடத்தின்

மேற்கூரையில் தண்ணீர் கசிந்து சேதம் அடைந்தது. இதனால் பொருட்களும் சேதமடைந்தன. நேற்று அப்பகுதியில் உள்ள, தொலைபேசி நிலைய கிடங்கு கட்-டடத்துக்கு ரேஷன் கடை தற்காலிக இடமாற்றம்

செய்யப்பட்டது. ரேஷன் கடை சீரமைப்புக்கு பின் பழைய இடத்தில் செயல்படும் என, கூட்டுறவு அலுவலர்கள்

தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us