/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
/
செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : ஜன 27, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: தீவட்டிப்பட்டி போலீசார், ஜோடுகுளியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது வந்த டிப்பர் லாரியை நிறுத்த, சைகை காட்டினர்.
அதன் டிரைவர், சற்று முன்னதாகவே நிறுத்திவிட்டு, இறங்கி ஓடி தப்பிவிட்டார். போலீசார் சோதனை செய்ததில், 3 யுனிட் செம்மண் கடத்தி வந்தது தெரிந்தது. மண்-ணுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

