sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மண்டல உதவி கமிஷனர் பணியில் இருந்து விடுவிப்பு

/

மண்டல உதவி கமிஷனர் பணியில் இருந்து விடுவிப்பு

மண்டல உதவி கமிஷனர் பணியில் இருந்து விடுவிப்பு

மண்டல உதவி கமிஷனர் பணியில் இருந்து விடுவிப்பு


ADDED : நவ 28, 2024 06:41 AM

Google News

ADDED : நவ 28, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டல உதவி கமிஷன-ராக புவனேஸ்வரன் என்பவர், சில மாதங்களுக்கு முன் பொறுப்-பேற்றார். இவர், அமைச்சரின் மக்கள் குறை கேட்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், உயர் அலுவலர்களின் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் புகார் எழுந்தது.

இதனால் அவரை பணியில் இருந்து விடுவித்து, சேலம் மாநக-ராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங், நேற்று முன்தினம் உத்தரவிட்டார். மேலும் அம்மாபேட்டை உதவி கமிஷனர் வேடியப்பன், கொண்-டலாம்பட்டி உதவி கமிஷனர்

பொறுப்பை, கூடுதலாக கவ-னிப்பார்.






      Dinamalar
      Follow us