ADDED : ஜன 27, 2025 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: த.மா.கா.,வின், சேலம் மேற்கு மாவட்டம் சார்பில், ஓமலுாரில், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பஸ் ஸ்டாண்டில் உள்ள காந்தி, காமராஜர் சிலைகளுக்கு, மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில் கட்சியினர் மாலை அணி-வித்து மலர்துாவினர்.
தொடர்ந்து தேசிய கொடியேற்றி, தீண்-டாமை ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு, மத நல்லிணக்கணம் உள்-ளிட்ட உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன. நகர தலைவர் மணி-கண்டன், சங்ககிரி, இடைப்பாடி தொகுதி மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.