sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

/

கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை


ADDED : நவ 18, 2024 03:12 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காட்டில், மா.கம்யூ., கட்சி சார்பில் ஒன்றிய மாநாடு நேற்று நடந்தது. சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஞானசவுந்-தரி, குணசேகரன் முன்னிலை வகித்தனர். அதில் ஏற்காடு ஒன்றிய செயலராக ஏற்கனவே இருந்த நேரு ஒருமனதாக மீண்டும் தேர்ந்-தெடுக்கப்பட்டார். தொடர்ந்து புது ஒன்றிய கமிட்டி உறுப்பினர்க-ள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதையடுத்து ஏற்காடு சாலைகளில் மக்களை

அச்சுறுத்தும்படி சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல்; ஏற்காடு அரசு மருத்துவமனையில் வாரம் ஒரு நாள் மட்டும், 'எக்ஸ்ரே' எடுக்கப்படுவதை, மாதத்தின் அனைத்து நாட்களும் எடுத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்-மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஏற்காடு பஸ் ஸ்டாண்டில், மூத்த உறுப்பினர் லுார்து, கட்சி கொடியை ஏற்-றினார். பின் அனைவரும், ஊர்வலமாக மாநாடு நடக்கும் இடத்-துக்கு வந்தனர்.






      Dinamalar
      Follow us