sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிணற்றில் தவறி விழுந்த தம்பதி மீட்பு

/

கிணற்றில் தவறி விழுந்த தம்பதி மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த தம்பதி மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த தம்பதி மீட்பு


ADDED : ஜூன் 19, 2024 06:28 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார் : விவசாய கிணற்றில் தவறி விழுந்த தம்பதியை, ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், தீயணைப்பு துறை வீரர்கள் மீட்டனர்.ஆத்துார் அருகே, ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 42.

இவர் மனைவி கவிதாவுடன், 32, நேற்று இரவு, 7:00 மணியளவில் விவசாய கிணற்றின் வழியாக சென்றுள்ளனர்.அப்போது கால் தவறி இருவரும், 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்து, உயிருக்கு போராடினர். 7:30 மணியளவில் தகவல் தெரிந்த ஆத்துார் தீயணைப்பு துறை வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று, ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், வெங்கடேஷ், அவரது மனைவி கவிதா ஆகியோரை உயிருடன் மீட்டனர்.






      Dinamalar
      Follow us