/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அணையில் சுற்றிய எறும்புத்தின்னி மீட்பு
/
அணையில் சுற்றிய எறும்புத்தின்னி மீட்பு
ADDED : டிச 18, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் அணை வலதுகரை பகுதியில் நேற்று காலை, 6:00 மணிக்கு எறும்புத்தின்னி சுற்றித்திரிந்தது.
இதுகுறித்து மேட்டூர் அணை உதவி பொறியாளர் சதீஷ்குமார் தகவல்படி, வனவர் சிவகுமார் உள்ளிட்ட வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று எறும்புத்தின்னியை உயிருடன் மீட்டு, அருகே உள்ள பாலமலை காப்புக்காட்டில் விட்டனர்.

