sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

120 அடி ஆழ கிணற்றில் விழுந்த பெயின்டர் மீட்பு

/

120 அடி ஆழ கிணற்றில் விழுந்த பெயின்டர் மீட்பு

120 அடி ஆழ கிணற்றில் விழுந்த பெயின்டர் மீட்பு

120 அடி ஆழ கிணற்றில் விழுந்த பெயின்டர் மீட்பு


ADDED : அக் 04, 2024 03:00 AM

Google News

ADDED : அக் 04, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தெடாவூரை சேர்ந்தவர் மணி, 32. பெயின்-டரான இவர் நேற்று, அதே பகுதியில் உள்ள வையாபுரி என்பவ-ரது விவசாய கிணற்றின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது கிணற்றில் தவறி விழுந்தார். 120 அடி ஆழம், 30 அடி தண்ணீர் கொண்ட கிணற்றில் விழுந்தது குறித்து, மதியம், 1:00 மணிக்கு கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலை-மையில் வீரர்கள், வலை மூலம் மணியை, ஒரு மணி நேரத்துக்கு பின் சிறு காயத்துடன் மீட்டனர். பின் மணியை, தெடாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். கெங்கல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us