தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஓய்வு பேராசிரியர் உண்ணாவிரதம்

ஓய்வு பேராசிரியர் உண்ணாவிரதம்

ஓய்வு பேராசிரியர் உண்ணாவிரதம்


ADDED : செப் 18, 2026 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலை பொருளியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் வைத்தியநாதன், 60. பல்கலை பேராசி-ரியர் சங்கத்தலைவராக இருந்தவர். இவர் தமிழக அரசு அறிவித்த-படி உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் கேட்டு, கடந்த ஆக., 4ல், பல்கலையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார்.

தொடர்ந்து நேற்று காலை, பல்கலை வளாகத்தில், ஈ.வெ.ரா., சிலை அருகே அமர்ந்தபடி, தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். பல்கலை பதிவாளர் ராஜ்(பொ) பேச்சு நடத்தி, விரைவில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us