தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ எச்.ஐ.வி., - எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

எச்.ஐ.வி., - எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

எச்.ஐ.வி., - எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : செப் 18, 2026 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்ககிரி: மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், சேலம் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலகம், சங்ககிரி அரசு மருத்துவமனை சார்பில், எச்.ஐ.வி., - எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம், சங்ககிரியில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., கேந்திரியா, தலைமை மருத்துவர் ராஜன் தொடங்கி வைத்தனர்.

மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தில், தனியார் செவிலியர் கல்லுாரி மாணவியர், மகளிர் கல்லுாரி மாண-வியர், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, வி.என்.பாளையம், பவானி பிரதான சாலை வழியே சென்று, போலீஸ் ஸ்டேஷன் எதிரே நிறைவு செய்தனர். சங்ககிரி நம்-பிக்கை மைய பணியாளர்கள், சேலம் மாவட்ட பொது தொண்டு நிறுவனங்களின் திட்ட மேலாளர்கள், மேற்பார்வையாளர், களப்-பணியாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us