தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விரிவுபடுத்தப்பட்ட ஆடவர் பிரிவு ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸில் திறப்பு

விரிவுபடுத்தப்பட்ட ஆடவர் பிரிவு ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸில் திறப்பு

விரிவுபடுத்தப்பட்ட ஆடவர் பிரிவு ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸில் திறப்பு


ADDED : செப் 18, 2026 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், தேர்வீதியில் உள்ள, ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸில், ஆடவர் ரெடிமேட் மற்றும் சர்ட்டிங், சூட்டிங், மாப்பிள்ளை கோட், சூட் பிரிவு முற்றிலும் விரிவுபடுத்தப்பட்டு, 3, 4ம் தளங்கள் புத்தம் புதுப்பொலிவுக்கு மாற்றப்பட்டன. விரிவுபடுத்-தப்பட்ட ஆடவர் பிரிவு திறப்பு விழா நேற்று நடந்தது. 3ம் தளத்தை, ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸ் உரிமையாளர் ரவிச்சந்தி-ரனின் உறவினர் செந்தில்குமாரும், 4ம் தளத்தை, ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸ் உரிமையாளர் ரவிச்சந்திரனும் திறந்து-வைத்தனர்.

இதுகுறித்து, உரிமையாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது: தீபாவ-ளியை முன்னிட்டு, 3ம் தளத்தில் ஆடவர் ரெடிமேட் ஆடைகள், பார்மல் சர்ட், கேசுவல் சர்ட், ஜீன்ஸ் பேன்ட், காட்டன் பேன்ட் என, அனைத்து முன்னணி பிராண்டுகள், எக்னாமிக் பிரிவு உள்-ளன. 4ம் தளத்தில் சர்ட்டிங், சூட்டிங், மாப்பிள்ளை கோட், சூட், அனைத்து முன்னணி பிராண்டுகளில் உள்ளன. நவீன வசதிக-ளுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட ேஷாரூமில் புது அனுபவத்-துடன் ஷாப்பிங் செய்து, வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்-வாக கொண்டாட அன்புடன் அழைக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

வாடிக்கையாளர்கள், தையல் கடை உரிமையாளர்கள் உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us