sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாலையோர வியாபாரிகள் முற்றுகை

/

சாலையோர வியாபாரிகள் முற்றுகை

சாலையோர வியாபாரிகள் முற்றுகை

சாலையோர வியாபாரிகள் முற்றுகை


ADDED : டிச 20, 2025 07:03 AM

Google News

ADDED : டிச 20, 2025 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகர சாலையோர வியாபாரிகள், 50க்கும் மேற்-பட்டோர் நேற்று, மாநகராட்சி மைய அலுவலகத்தை முற்றுகை-யிட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

மாநகராட்சி கமிஷனர் தலைமையில் நடந்த விற்பனை குழு கூட்-டத்தில், ஆனந்தா இறக்கம், ஆற்றோர மார்க்கெட், கே.வி.எஸ்., மார்க்கெட், வணிக வளாக மார்க்கெட் ஆகியவை வியாபாரம் செய்யக்கூடிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, சாலையோர விற்-பனை கட்டணம் மட்டும் வசூலிப்பது என, முடிவு செய்யப்பட்-டது.

அதன்படி தினமும், 30 முதல், 50 ரூபாய் வரை கட்டணம் வசூ-லிக்க வேண்டும். ஆனால் இது நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளதால், குத்தகைதாரர் தினமும், 300 ரூபாய் வரை சுங்கம் வசூலிக்கிறார். இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்-பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள் பேச்சு நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us