sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காதலன் வீடு சூறை; கும்பலில் ஒருவர் கைது

/

காதலன் வீடு சூறை; கும்பலில் ஒருவர் கைது

காதலன் வீடு சூறை; கும்பலில் ஒருவர் கைது

காதலன் வீடு சூறை; கும்பலில் ஒருவர் கைது


ADDED : ஏப் 25, 2025 02:18 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்ஓமலுார், கருப்பணம்பட்டியை சேர்ந்தவர் கோகுலகண்ணன், 25. இவரும் அதே பகுதியில் வசிக்கும், ரகுபதி - சித்ரா தம்பதியின் மகள் ரச்சிதா, 21, என்பரும் காதலித்தனர். கடந்த, 19ல் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

ஆத்திரம் அடைந்த பெண் வீட்டார், நேற்று முன்தினம் கோகுலகண்ணன் வீட்டுக்கு வந்து, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.அட்டை வேயப்பட்ட வீடு, பாத்திரங்கள், 4 பைக், 'டிவி', தண்ணீர் தொட்டி சேதமாகின. ஓமலுார் போலீசார், 10 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று, சந்திரன், 24, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us