/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சபரிமலை சீசன் சிறப்பு ரயில் இயக்கம்
/
சபரிமலை சீசன் சிறப்பு ரயில் இயக்கம்
ADDED : நவ 15, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சபரிமலை சீசன்
சிறப்பு ரயில் இயக்கம்
சேலம், நவ. 15-
சபரிமலை சீசனை முன்னிட்டு தெலுங்கானா மாநிலம் கச்சிகுடா - கேரள மாநிலம் கோட்டயம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி வரும், 21, 28 ஆகிய நாட்களில் மதியம், 3:40க்கு கச்சிகுடாவில் புறப்படும் ரயில், மறுநாள் மாலை, 6:50க்கு கோட்டயத்தை அடையும். இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியே செல்கிறது. மறுமார்க்க ரயில், வரும், 15(இன்று), 22, 29 ஆகிய நாட்களில், இரவு, 8:30க்கு புறப்பட்டு மறுநாள் இரவு, 11:40 மணிக்கு கச்சிகுடாவை அடையும்.