/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ராதாகிருஷ்ணன் வெற்றி பெற சேலம் பா.ஜ., சிறப்பு பூஜை
/
ராதாகிருஷ்ணன் வெற்றி பெற சேலம் பா.ஜ., சிறப்பு பூஜை
ராதாகிருஷ்ணன் வெற்றி பெற சேலம் பா.ஜ., சிறப்பு பூஜை
ராதாகிருஷ்ணன் வெற்றி பெற சேலம் பா.ஜ., சிறப்பு பூஜை
ADDED : ஆக 19, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,
துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன், வெற்றி பெற வேண்டி, சேலம் பா.ஜ., சார்பில் ராஜகணபதி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனை, துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும், அவர் வெற்றி பெற வேண்டியும், சேலம் மாநகர பா.ஜ., சார்பில், சேலம் கடைவீதி ராஜகணபதி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சேலம் மாவட்ட தலைவர் சசிகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.