sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாநகராட்சியின்60 வார்டுகளில்626 ஓட்டுச்சாவடி மையங்கள்

/

மாநகராட்சியின்60 வார்டுகளில்626 ஓட்டுச்சாவடி மையங்கள்

மாநகராட்சியின்60 வார்டுகளில்626 ஓட்டுச்சாவடி மையங்கள்

மாநகராட்சியின்60 வார்டுகளில்626 ஓட்டுச்சாவடி மையங்கள்


ADDED : செப் 09, 2011 01:17 AM

Google News

ADDED : செப் 09, 2011 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகராட்சியில், 626 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.சேலம் மாநகராட்சியில், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 60 வார்டுகளில், 626 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

சூரமங்கலம் மண்டலத்தில்- 152, அஸ்தம்பட்டி மண்டலத்தில்- 149, அம்õப்பேட்டை மண்டலத்தில்- 170, கொண்டலாம்பட்டி மண்டலத்தில்- 155 ஓட்டுச்சாவடி மையங்களும் அமைக்கப்பட உள்ளது. நான்கு மண்டல அலுவலகங்கள் மற்றும் மைய அலுவலகம் உள்ளிட்ட பொது இடங்களில், பொதுமக்களின் பார்வைக்காக, வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us