sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சூரமங்கலத்தில்"டிவி'க்களுடன் போராட்டம்

/

சூரமங்கலத்தில்"டிவி'க்களுடன் போராட்டம்

சூரமங்கலத்தில்"டிவி'க்களுடன் போராட்டம்

சூரமங்கலத்தில்"டிவி'க்களுடன் போராட்டம்


ADDED : அக் 02, 2011 01:12 AM

Google News

ADDED : அக் 02, 2011 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் சூரமங்கலம், பழைய சூரமங்கலம், ஜங்ஷன், ராவுத்தர் தெரு பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு திடீர் உயர் மின் அழுத்தம் ஏற்பட்டது. இதனால், வீடுகளில் இருந்த, 'டிவி' மொபைல் ஃபோன்கள், பேன், லைட்டுகள், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் பழுதடைந்தது. சில பொருட்கள் தீப்பிடித்து கருகின.

அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று, 50க்கும் மேற்பட்ட 'டிவி'க்கள், 40க்கும் மேற்பட்ட மொபைல் ஃபோன்களை ரோட்டில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மின்வாரியம், வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us