sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலத்தில் இரவு மழை

/

சேலத்தில் இரவு மழை

சேலத்தில் இரவு மழை

சேலத்தில் இரவு மழை


ADDED : ஜன 14, 2025 06:19 AM

Google News

ADDED : ஜன 14, 2025 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலத்தில் நேற்றிரவு, 8:00 மணியளவில் வானத்தில் கருமே-கங்கள் திரண்டு, திடீரென பெய்த மழை, அரைமணி நேரத்-துக்கும் மேலாக நீடித்தது. 4 ரோடு, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட்,

அம்மாபேட்டை, நெத்திமேடு, கொண்டலாம்பட்டி, ஏற்காடு அடிவாரம், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பரவலாக பெய்தது. அதன்பின், மழை நின்று, வானத்தில் பவுர்ணமி நிலவு பிரகாசமாக தென்பட்-டது.






      Dinamalar
      Follow us