sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாவட்ட ஹாக்கி போட்டி சங்ககிரி அரசு பள்ளி முதலிடம்

/

மாவட்ட ஹாக்கி போட்டி சங்ககிரி அரசு பள்ளி முதலிடம்

மாவட்ட ஹாக்கி போட்டி சங்ககிரி அரசு பள்ளி முதலிடம்

மாவட்ட ஹாக்கி போட்டி சங்ககிரி அரசு பள்ளி முதலிடம்


ADDED : ஜூலை 27, 2025 12:52 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், தமிழ்நாடு ஸ்கூல் ஹாக்கி லீக் அமைப்பு சார்பில், சேலம் மாவட்ட அளவில் போட்டி, 4 ரோடு அருகே சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. அதில், தனியார் பள்ளிகள் உள்பட, 6 அணிகள் பங்கேற்றன.

அதன் முடிவில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற சங்ககிரி அரசு மேல்நிலைப்பள்ளி - சிறுமலர் மேல்நிலைப்பள்ளி அணிகள் விளையாடின. அதில் சங்ககிரி பள்ளி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. இதன்மூலம் அந்த அணி, மண்டல போட்டிக்கு தகுதி பெற்றது.






      Dinamalar
      Follow us