/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அதிக இடங்களில் கேமரா பொருத்த எஸ்.பி., அறிவுரை
/
அதிக இடங்களில் கேமரா பொருத்த எஸ்.பி., அறிவுரை
ADDED : செப் 20, 2024 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: சேலம் எஸ்.பி., கவுதம்கோயல், மல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது புகார் அளிக்க வரும் மக்-களை காக்க வைக்க கூடாது; புகையிலை, லாட்டரி, சந்துக்கடை விற்பனையை தடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்; அதிக இடங்களில் கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என, போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். சேலம் ஊரக டி.எஸ்.பி., தேன்மொழிவேல் உடனிருந்தார்.