/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளி சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு வலை
/
பள்ளி சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு வலை
ADDED : பிப் 08, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலூர்: காடையாம்பட்டி, லோக்கூரை சேர்ந்தவர் மனோஜ், 20. இவர் அரசு பள்ளியில் படிக்கும், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்த-ரவு கொடுத்துள்ளார்.சிறுமி உடல் நிலையில் மாற்றம் ஏற்பட, அவரது பெற்றோர், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற-போது, 5 மாத கர்ப்பிணியாக இருப்பது
தெரிந்தது. இதனால் சிறு-மியின் பெற்றோர் புகார்படி, ஓமலுார் மகளிர் போலீசார் நேற்று, மனோஜ் மீது
வழக்குப்பதிந்து அவரை தேடுகின்றனர்.