/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளி மாணவர்கள் நடனமாடி கொண்டாட்டம்
/
பள்ளி மாணவர்கள் நடனமாடி கொண்டாட்டம்
ADDED : ஜன 01, 2024 11:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, மேட்டூரில் ராஜ்யசபா
எம்.பி., சந்திரசேகரன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு கொண்டாட்டம் நடந்தது.
புனித மரியன்னை ஆலய பங்கு தந்தை ரெக்ஸ், நல்மேய்ப்பர் ஆலய ஆயர் டேனியல் செல்வின் சதீஷ், பங்கு தந்தை ஜெபவீரன், சேலம் சூசையப்பர் ஆலய பங்கு தந்தை ஜான்ஜோசப் உள்ளிட்ட பல்வேறு ஆலய பங்கு தந்தையர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவர்களின் நடனம், நாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது. அ.தி.மு.க., நிர்வாகிகள், கட்சியினர் உள்பட பலர் பங்கேற்றனர்.