ADDED : ஆக 31, 2025 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், லீபஜாரில் செயல்படும் மனமகிழ் மன்றத்தில், போலீஸ் பாதுகாப்புடன், கலால் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்-தனர்.
அப்போது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக மதுபா-னங்கள் இருந்ததும், மன்ற உறுப்பினர் அல்லாதவர்களுக்கு விற்-பனை செய்ததும் தெரியவந்தது. இதனால் அந்த மனமகிழ் மன்-றத்தை பூட்டி, 'சீல்' வைத்தனர்.