sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

6 தொகுதி வேட்பாளர்களை இப்போதே அறிவித்தார் சீமான்

/

6 தொகுதி வேட்பாளர்களை இப்போதே அறிவித்தார் சீமான்

6 தொகுதி வேட்பாளர்களை இப்போதே அறிவித்தார் சீமான்

6 தொகுதி வேட்பாளர்களை இப்போதே அறிவித்தார் சீமான்


ADDED : அக் 19, 2025 02:59 AM

Google News

ADDED : அக் 19, 2025 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூரில், நாம் தமிழர் கட்சி சார்பில், 'தீரனும் அவன் பேரனும்' தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் கட்சி நிர்வாகிகள் பேசிய பின், 'தீரன் சின்னமலை' வரலாறு குறித்து, வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து அக்கட்சி தலைமை ஒருங்கி-ணைப்பாளர் சீமான் பேசியதாவது:

நா.த.க., தமிழக தேர்தலில், 3ம் இடத்தை பிடித்துள்ளது. எனினும் கூட்டணி சேராமல் தொடர்ந்து தனித்து போட்டியி-டுவோம். வெற்றி பெறுவது நோக்கமல்ல. தொடர்ந்து போராடு-வதே நோக்கம். எங்கள் கட்சி வெற்றி பெற்றால் கோவையில் கட்-டப்பட்ட புது மேம்பாலத்துக்கு சூட்டியுள்ள, ஜி.டி., நாயுடு

பெயரை மாற்றி தீரன் சின்னமலை பெயரை சூட்டுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, 2026 சட்டசபை தேர்தலில், சேலம் மாவட்டத்தில், 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை அறி-வித்து, அவர்களை அறிமுகப்படுத்தினார். அதன்படி மேட்டூரில் வீரப்பனின் மகள் வித்யாராணி; சங்ககிரியில் நித்யா; வீரபாண்-டியில் ராஜேஷ்குமார்; சேலம் மேற்கில் சுரேஷ்குமார்; கெங்கவல்-லியில் அபிராமி; ஆத்துாரில் மோனிஷா போட்டியிடுகின்றனர் என அறிவித்து, அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என

கேட்டுக்கொண்டார்.






      Dinamalar
      Follow us