sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

45 மூட்டை ரேஷன் அரிசி ஆம்னி வேன் பறிமுதல்

/

45 மூட்டை ரேஷன் அரிசி ஆம்னி வேன் பறிமுதல்

45 மூட்டை ரேஷன் அரிசி ஆம்னி வேன் பறிமுதல்

45 மூட்டை ரேஷன் அரிசி ஆம்னி வேன் பறிமுதல்


ADDED : ஜூலை 27, 2024 01:25 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி போலீசார், வெள்ளாண்டிவலசு காமராஜ் நகரில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

அப்போது, பிரபு என்பவ-ருக்கு சொந்தமான இடத்தில் போடப்பட்டிருந்த தகர கொட்ட-கையில், 45 மூட்டைகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன.அந்த அரிசியை கடத்த, ஆம்னி வேன் நிறுத்தப்பட்டிருந்தது. வேன், அரிசியை பறிமுதல் செய்த போலீசார், குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர். பிரபுவை போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us