ADDED : அக் 19, 2026 01:33 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: ஓமலுார் செவ்வாய் சந்தை வளாகம் அருகே உள்ள காசி விஸ்வ-நாதர் ஆலயம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாடில் உள்ளது. அதன் வளாகத்தில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டியிருந்தது.
இதனால் வெள்ளாளப்பட்டியில் செயல்படும், சேலம் சிவ சொந்தங்கள் உழவாரப்பணி குழுவை சேர்ந்த, 50 பேர், காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி துாய்மைப்பணி மேற்கொண்டனர்.
