தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மொபைல் கடை ஊழியர் மாயம்

மொபைல் கடை ஊழியர் மாயம்

மொபைல் கடை ஊழியர் மாயம்


ADDED : அக் 19, 2026 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2026 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெங்கவல்லி: கெங்கவல்லி, ஒதியத்துாரை சேர்ந்த செல்வம் மகன் குமரவேல், 20. ஆத்துாரில் உள்ள மொபைல் போன் விற்பனை கடையில் பணிபுரிகிறார்.

கடந்த, 14ல் கடைக்கு சென்ற அவர், வீடு திரும்ப-வில்லை. எங்கு தேடியும் குமரவேலை கண்டுபிடிக்க முடியா-ததால், அவரது தாய் சித்ரா புகார்படி, கெங்கவல்லி போலீசார் தேடுகின்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us