தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மலைப்பாம்பு பிடிப்பு

மலைப்பாம்பு பிடிப்பு

மலைப்பாம்பு பிடிப்பு


ADDED : அக் 19, 2026 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2026 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: கொளத்துார், காவேரிபுரம் ஊராட்சி செட்டிப்பட்டியில், பரிசல்-துறை செல்லும் சாலையில் விவசாயி ராஜாகவுண்டர் வீடு உள்-ளது. அதன் அருகே நேற்று இரவு, 7:30 மணிக்கு, புதர்களுக்கு மத்தியில் மலைப்பாம்பு இருந்தது.

இதை அறிந்து, மேட்டூர் சரக வனத்துறையினர் அங்கு சென்று, 8 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, சாக்கில் கட்டி எடுத்து சென்று வனப்பகு-தியில் விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us