ADDED : நவ 29, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்டத்தில் இன்று
கடைகள் அடைப்பு
சேலம், நவ. 29-------
வணிக பயன்பாட்டுக்கு உள்ள கட்டடங்களுக்கு கொடுக்கும் வாடகையில், 18 சதவீதம், ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது. அந்த வரியை திரும்ப பெறக்கோரி, சேலம் மாவட்டத்தில், இன்று முழு நேர கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. இதற்கு மாவட்டத்தின் பல்வேறு வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.