sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாலையோர உணவு வியாபாரிகள் 1,000 பேருக்கு விரைவில் பயிற்சி

/

சாலையோர உணவு வியாபாரிகள் 1,000 பேருக்கு விரைவில் பயிற்சி

சாலையோர உணவு வியாபாரிகள் 1,000 பேருக்கு விரைவில் பயிற்சி

சாலையோர உணவு வியாபாரிகள் 1,000 பேருக்கு விரைவில் பயிற்சி


ADDED : பிப் 16, 2025 04:00 AM

Google News

ADDED : பிப் 16, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: உணவு பாதுகாப்புத்துறை சார்பில், சேலம் கலெக்டர் அலுவல-கத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் உணவு வணிக வியாபாரிகள், ஆயில் உற்பத்தியாளர் மற்றும் வியாபா-ரிகள், பேக்கரி உரிமையாளர்கள், சாலையோர உணவு வியாபா-ரிகள் சங்கத்தினர் பங்கேற்றனர்.

இதுகுறித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலு-வலர் கதிரவன் கூறியதாவது:கூட்டத்தில், பாதுகாப்பான, தரமான உணவு தயாரித்து பரிமாறு-வது குறித்து அறிவுறுத்தப்பட்டது. சாலையோர உணவு வியாபா-ரிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அவர்களில், 1,000 பேருக்கு, மார்ச், 31க்குள், உணவு பாதுகாப்பு பயிற்சி அளித்து, அவர்கள் விற்கும் உணவுப்பொருட்களின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தயாரிக்கப்படும் உணவில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தக்கூடாது. அதுதொடர்பாக நடவ-டிக்கை எடுக்க, உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்-தப்பட்டுள்ளது. அச்சிடப்பட்ட தாளில் எந்த உணவு பொருட்க-ளையும் பரிமாறக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us