ADDED : ஜூலை 04, 2026 04:19 AM
அ நிறம் | அளவு
கெங்கவல்லி; கெங்கவல்லி, நடுவலுார் ஊராட்சியில், காவிரி குடிநீர், 15 நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்-கப்படுகிறது.
சீரான குடிநீர் கேட்டு அப்பகுதி மக்கள், நேற்று, கெங்கவல்லி பி.டி.ஓ., அலுவல-கத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அப்-போது பி.டி.ஓ., தெய்வா, 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். பின் மக்கள் கலைந்து சென்றனர்.
